கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்

தமிழ், தெலுங்கு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா. பின்னர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் ரோஜா, மந்திரியானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். தற்போது நடிகை ரோஜா தனது மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. ரோஜாவின் கணவரும், பிரபல … Continue reading கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்